அர்த்தம் மாறிய வார்த்தை
அரசியல்...
உயிர் இழந்த வார்த்தையால்
இருளில் கிடக்கிறது பலர் வாழ்வு...
மீட்டெடுப்போம்...
இது மொழிப்போர் அல்ல
நம் வாழ்வின் உயிர்ப் போர்...
அரசியல்...
உயிர் இழந்த வார்த்தையால்
இருளில் கிடக்கிறது பலர் வாழ்வு...
நச்சு நிரலாய்
மாறிய வார்த்தையைமீட்டெடுப்போம்...
இது மொழிப்போர் அல்ல
நம் வாழ்வின் உயிர்ப் போர்...
5 comments:
சின்ன கவிதைல நிறைய கருத்துக்கள் சொல்றீங்க சார். குறிப்பிட்டு சொல்ல முடியல.. எல்லா வரியும் சூப்பர்..
கவிதைஅருவி...வற்றாமல்...
உயிரோடும் அழகிய கவிதை...
//உயிர் இழந்த வார்த்தையால்
இருளில் கிடக்கிறது பலர் வாழ்வு//
இருட்டில் இருக்கும் பலர் வாழ்வு இந்த வரிகளில்
வெளிச்சத்தில் தெரிகிறது
உங்கள் கருத்துக்கள் என்னை செதுக்குவதை மறந்து விடாதீர்கள் தோழர்களே..
Post a Comment