Friday, November 4, 2011

2G ஊழல்

காத்தாடி
வால்
நூல் 

யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்
நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...

15 comments:

Anonymous said...

கூடவே இயக்குபவரையும்...

குறையொன்றுமில்லை. said...

யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்

தெரியலியே?

ராஜா MVS said...

மேலே சென்ற காத்தாடியின் நூல் கண்ணுக்கு தெரியாதே...
அதை பிடித்திருப்பவரின் கை அருகேதான் தெரியும்...

அதுபோல தானோ??? 2Gயும்

Thooral said...

காற்றாடி பறக்கையில்
அதை இயக்கும் நூல் தெரியாது
அதன் வால் தான் தெரியும் ..
அது போல் நூல் அகப்படவில்லை
வால் தான் மாட்டிகொண்டது

Rathnavel Natarajan said...

அருமை

சேக்காளி said...

போங்கண்ணே.மாட்டியிருக்கிறது இரண்டாம் தலைமுறை மட்டுந்தானே.அதையும் தாண்டி மூனாம் தலைமுறை,நாலாம் தலைமுறை, . . .எல்லாம் இருக்கு.எல்லாம் வயர்லெஸ் மாதிரி நூல் லெஸ், வால் லெஸ். இப்ப போயி "யார் காத்தாடி,யார் வால்,யார் நூல்" என்று கண்டுபுடிக்கிறது ரொம்ப கஷ்டம்.

வலிப்போக்கன் said...

காத்தாடி,வால், நூல் எல்லாமே மோசம்,

மாலதி said...

யாரு காத்தாடி தெரியலையே உண்மையில் காற்றாடி கண்ணுக்கு தெரியுது நம்ம செயல்படாத வெளிநாட்டு பயணத்தில் காலம் கடத்தும் திருவாளர் பரிசுத்தம் . கண்ணுக்கு தெரியாமல் ஆண்டோமைனவை நாங்கள் சொல்லுவோமுன்னு நீங்க எதிர்பக்கரீங்க அதுதானே நடக்காது தொடருங்கள் பாராட்டுகள்

இராஜராஜேஸ்வரி said...

2G ஊழல்..

வானளாவப்பறக்கும் பட்டம்....

Yaathoramani.blogspot.com said...

மொத்தத்தில் இந்தியாவின் மானம்
ஊழலால் பட்டமாய் பறக்கிறது என
பூடகமாகச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்

ஸ்ரீராம். said...

ரமணி சாரின் கமெண்ட் ரசித்தேன்.

விச்சு said...

நல்ல சிந்தனை.உடான்ஸ்'ல் சேர்த்துவிட்டேன்.

சிவகுமாரன் said...

எது எப்படி இருந்தால் என்ன , நூலறுந்த பட்டம் மக்கள் தான்.

Unknown said...

பட்டம் கண்ணுக்குத் தெரியும்
பறக்க விட்டவனும் தெரிவான்
ஆனால் நூல் தெரிவதில்லை

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

நல்லா இருக்குங்க...

Post a Comment