Thursday, November 10, 2011

மழை

பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்

எங்கு எடுக்கப் பட்டதோ
அங்கே திருப்பி வைக்கப் பட்டது..

நீரின் மீள் சுழற்சி,
கசடுகள் நீங்கி
சுத்தமாய் திரும்பி வந்தால்...

சாலையில்
கால்வாயில் தான்
சங்கமம்...


 தோழர் ஜெயராம் தினகரபாண்டியன் அவர்களின் வலைப்பூவில் மழை குறித்து கேட்ட கேள்விகளுக்கு என் பதில்...

12 comments:

rajamelaiyur said...

கவித...கவித...

rajamelaiyur said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

ராஜா MVS said...

நல்லா இருக்கு.. நண்பரே...

Unknown said...

//பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்//

மழைக்கும் உயிர் உண்டா?

கவி அழகன் said...

Good post

Unknown said...

உண்மை தானே சொன்னவிதம் அருமை

Anonymous said...

சில நேரங்களில் மழை நீர் சேமிப்பு கலனிலும்..

Priya said...

மிக இயல்பா இருக்கு.... வாழ்த்துக்கள்!!!

Unknown said...

நல்லா இருக்கு தோழரே

Unknown said...

அருமை!
பாராட்டுக்கள்!

Unknown said...

என்ன அன்பரே!

என்வலை வழி வந்து தவறாராமல்
மறுமொழி தரும் த‍ங்கள் இரண்டு பதிவுகளாக
வரவில்லையே..
என் செயலில் தவறேதும் கண்டீர்களா ?
ஏனோ தெரியவில்லை என் உள்ளத்தோடும் கவிதைக
ளோடும் மிகமிக நெருங்கி பழகியவர்கள், சற்றே,
சில நாட்களாக விலகிப் போவதாக ஓர் ஐயம்
ஒரு வேளை ஆதிரா போட்டியில் கலந்து கொள்ள
லாமே என்று சொல்லி இருந்தீர் அதற்கு நான் ஏதும்
மறுமொழி தரவல்லை என்று வருத்தமா.. ?
பொதுவாக நான் எந்த போட்டியிலும்
கலந்து கொள்வதில்லை. யாரோடும் எதற்காகவும்
போட்டி போடுவதில்லை.
மேலும் ஒட்டு போடும்படி யாரையும்
கேட்டதில்லை ஆனால் நான் யாருக்கும் ஓட்டுப் போடாமல் விட்டதில்லை
இறுதியாக, உறுதியாக ஒன்றைக் குறிப்பிட
விரும்புகிறேன்
என்னை வாழவைப்பது நான் உண்ணும் உணவோ உட்கொள்ளும் மருந்தோ அல்ல!!
உங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்களின்
வாழ்த்தே ஆகும்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

aazhimazhai said...

நன்று .... நான் இது போல நான் நினைத்தேன் ஆனால் வேறுமாதிரி.. சமீபம் வந்த மழையை நான் வெகுவாக ரசித்தபோது என் வீடு வாசலில் மழை நீருடன் கூடிய கழிவு நீர் ஆராய் ஓடியது.. அபோது எனக்கு இப்படி தோன்றியது ..

இங்கிருந்து என் சென்றாய்
தூய்மை அடையவோ....
மீண்டும் ஏன் இங்கு வந்தாய்
இந்த சாக்கடையில் வீழவோ....
இது தான் சுழற்சி விதியோ

Post a Comment