Saturday, December 3, 2011

வேலை...

வேலை தேடி
வேலை தேடி
கண்ணீராக
மழை பெய்தும்
மாறவில்லை
பாலைவன வாழ்க்கையல்லவா

வேலை என்னும்
வேர்களில்லை
பொருளாதார
விழுதுமில்லை
சாய்ந்து இங்கு
கிடக்குதெங்கள் வாழ்க்கையல்லவா

வேலை தேடியே
நாங்க ஓடுறோம்..
தினம் வேலை தேடியே
இங்க நாங்க தேயரோம்..

வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது...   

நன்றி: கூட்டுச் சாலை...

பர்சனல் மார்க்கெட்டிங் செய்ய தெரியாத இளைஞர் களின்  கண்ணீர் கதை இது...

31 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல்.

மகேந்திரன் said...

அருமையான கவிதை நண்பரே...

G.M Balasubramaniam said...

அது என்ன பர்சனல் மார்க்கெடிங்.? கூட்டுச்சாலை.?
இதில் காண்பது உங்கள் கருத்தானால் என் கருத்துக்களை பதிவிடலாம் என்றிருந்தேன்.

கவி அழகன் said...

Manasa thoda varikal

Admin said...

வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது...

முடிவு அருமை தோழர்..

Thooral said...

அருமை கவிதை சார் ...

ராஜா MVS said...

வேலை கொடுப்பவர் என்று ஒருவராவது வந்தால் தான் ஒரு இரண்டு பேருக்காவது அங்கே வேலை கொடுக்க முடியும்...
எல்லோரும் வேலைத் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள்...
மனிதன் மாறினால் சமூகம் தானே மாறும்...

ராஜா MVS said...

கவிதை படிக்கும் போது கவிக்குள் ஒரு தேடலை உணர்ந்தேன்... தோழரே...

அருமை...

அ. வேல்முருகன் said...

நூறில் ஒரு வாய்ப்பு என்பதால் நூலாகி போன இளைய சமுதாயம். அதுவும் சந்தையில் போகத பொருள், இவர்கள்..................?

Mohamed Faaique said...

4 வருடங்களுக்கு முன்னால் கூட்டிப் போய் விட்டீர்கள்.. அந்த நேர வாழ்க்கையை நினைத்தால் இன்றும் வலிக்கிறது

Anonymous said...

அருமையான கவிதை தோழரே...

RAMA RAVI (RAMVI) said...

//வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது...//

இந்த வரிகள் மனதை கனக்கச் செய்து விட்டது.

arasan said...

வணக்கம் அண்ணா ..
இன்று தான் தங்களின் வருகை புரிகிறேன் ..

இந்த சமுதாயத்தின் வலிகளை, ஏக்கங்களை கவிதையின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற விதம் சிறப்பு ...
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

கவிதை நன்று. வாழ்த்துகள் தோழரே...!

ராஜி said...

வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது.
>>
உன்மையிலேயே உழைக்க துடிக்கும் இளைஞனின் உணர்வுகளை கவிதை சொல்லுது சகோ

மாலதி said...

வேலையின்மையை மிகவும் சரியாக அனுகியுள்ளீர்கள் பாராட்டுகள் தொடர்க ....

SelvamJilla said...
This comment has been removed by the author.
Riyas said...

நல்லாயிருக்கு

Prem S said...

கண்ணீராக
மழை பெய்தும்
மாறவில்லை
பாலைவன வாழ்க்கையல்லவா//அருமை அன்பரே

இராஜராஜேஸ்வரி said...

jobmailservice@gmail.com

Please send your CV..

இராஜராஜேஸ்வரி said...

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

நிவாஸ் said...

இந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்று அனுபவித்து உணர்ந்தவன் நான்
மறைந்திருந்த நினைவலைகளை தட்டி எழுப்பியதற்கு மிக்க நன்றி சகோ

கவிதை மிக அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே....

வேலை இல்லாதவன் நிலைமை... மானம் காக்கும் சேலையை இழந்த பெண்ணின் நிலைக்கு நிகராக இருக்கும்...

மாலதி said...

இன்றைய அரசுகளின் அவலம் இது மாபொரும் தலைவர் மாவோவை மக்கள் பெருக்கம்தான் ஏழ்மைக்கு காரணமா என கேட்டபோது எங்களின் குழந்தைகள் இரண்டு கைகளோடு தான் பிறக்கிறது என்றார் ஆக வேலை வாய்ப்பினை வழங்காமை குமுகத்தின் குற்றம் .

சிவகுமாரன் said...

என் பழைய நாட்களை ஞாபகப் படுத்தியது கவிதை.
"கானல் நீரில் மீன்களைத் தேடி
கால்கள் வலிக்க எங்கள் பயணம்"
என்று தொடங்கும் கவிதை எழுதிய நாட்கள் .

KANA VARO said...

ஹா ஹா வேலையில்லாத் திண்டாட்டமா?

சுசி said...

ரொம்ப நல்லாருக்கு :)

Prem S said...
This comment has been removed by the author.
Prem S said...

அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும் சிறந்த கவிதை தளங்கள் -2

Muruganandan M.K. said...

"..தண்டச்சோறு
எங்களோட பேராகுது..."
மிக அருமையான இறுதி வரிகளுடன்
கவிதை மனதைத் தொடுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Post a Comment